புதுச்சேரி போலீஸ் அறிவிப்பு 2018 – 390 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்கள்
புதுச்சேரி போலீஸ் – 390 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்கள் பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 23.08.2018 முதல் 08.45 am முதல் 22.09.2018 வரை 05.45 pm ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி போலீஸ் பணியிட விவரங்கள்:
பணியின் பெயர் : போலீஸ் கான்ஸ்டபிள்
மொத்த பணியிடங்கள்: 390
வயது வரம்பு: 22.09.2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 18 வயதிற்கு குறைவாகவும் ,22 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள், 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.
தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள்,எழுத்து தேர்வு / பிஸிக்கல் தேர்வு / நேர்காணல் தேர்வு / மெடிக்கல் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
ஊதிய விவரம்: Rs. 21700/-
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: www.police.puducherry.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 23.08.2018 from 08.45 am to 22.09.2018 up to 05.45 pm வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுந்த கையெழுத்திடப்பட்ட நகலை அவற்றின் தலைமையிடம் / அலுவலகத்தில் தகுந்த தேதிக்குள் அதாவது 22-09-2018 அன்று 5.45 மணிக்கு முன் The Superintendent of Police (HQ), No.2, Dumas Street, Puducherry-605001 என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பபடிவத்தை தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 23.08.2018 முதல் 08.45 am |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.09.2018 வரை 05.45 pm |
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | கிளிக் செய்யவும் |
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்
சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு