Puducherry Election Result Live Updates – புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

0
Puducherry Election Result Live Updates – புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!
Puducherry Election Result Live Updates – புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!
Puducherry Election Result Live Updates – புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

புதுச்சேரியின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் ஜூன் 4ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதல் நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரியில் உள்ள நான்கு மாவட்டங்களிலும் உள்ள 30 தொகுதியில் கடந்த மாதம் 6ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற்றது. அந்த மாவட்டங்களில் மொத்தம் 81.64% வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டது. பலத்த குழப்பங்களுக்குள் நடந்து முடிந்துள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் வாக்குப்பதிவில் மத்திய ஆளும் கட்சியான பாஜக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க போட்டி போட்டு வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவு இன்று (மே 2) மாலையில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. புதுச்சேரியில் தற்போது வரையுள்ள வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னணி கட்சிகளின் நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 10.17 AM – ஏஐஎன்ஆர்சி 12 இடங்களிலும், காங்கிரஸ் நான்கு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
  • 10.8 AM – AINRC கூட்டணி 10 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
  • 9.17 AM – ஆறு இடங்களில் ஏஐஎன்ஆர்சி முன்னிலை வகிக்கிறது.
  • 8.50 AM – AINRC கூட்டணி நான்கு இடங்களில் முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
  • 8.08 AM – புதுச்சேரியின் 30 சட்டசபை இடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!