7.1 சதவீத வட்டியில் சேமிக்க விருப்பமா? இது தான் சூப்பர் பிளான்!

0

7.1 சதவீத வட்டியில் சேமிக்க விருப்பமா? இது தான் சூப்பர் பிளான்!

இந்தியாவில் மக்கள் அதிக அளவில் அஞ்சலகத்தில் முதலீடு செய்வதற்கு காரணம் தற்போது நல்ல வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான ஒரு திட்டமாகும். இந்த முதலீட்டு திட்டம் அரசின் கீழ் செயல்பட்டு வருவதால் முதலீடு மற்றும் சேமிப்புகள் அனைத்தும் ஆபத்து இல்லாதவை.

ஓய்வூதியதாரர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்தத் திட்டத்திற்கு தற்போது 7.1 சதவீத வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ்களில் அதிக வட்டி தரக்கூடிய திட்டங்களில் PPF திட்டம் ஒன்று. 100 ரூபாய் வைத்திருந்தாலே போதும் பிடிஎஃப் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் அக்கவுண்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச முதலீடு தொகையானது 1.5 லட்சம் ஆகும். ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 500 செலுத்தினால் கூட போதும். 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500 டெபாசிட் செய்வதன் மூலம் மொத்தம் 2,70,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்த வட்டி ரூ.2,18,185 ரூபாயாக இருக்கும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!