தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு !!

0
தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு !!
தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு !!

தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கான கட்டண விவரங்கள் அறிவிப்பு !!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் விவரங்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவ படிப்புக்கு 12ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்து உள்ளது. மேலும், 16ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கட்டண விவரங்கள்:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 3,600 எம்.பி.பி.எஸ். இடங்கள்; 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அதேபோன்று மாநிலத்தில் உள்ள 14 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 2,100 இடங்கள் உள்ளன. அவற்றிற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்கவுள்ளது.

  • அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களைப் பொறுத்தவரை ரூ.13,610 மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு, ரூ.11,610 ஆண்டுக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கு ரூ. 2.50 லட்சமும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.6 லட்சமும் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை கட்டணம் விகிதம் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகிறது.
  • எனவே இந்த கட்டணம் விகிதங்களை முழுமையாக அறிந்து கொண்ட பின்னரே மாணவர்கள் கலந்தாய்வின் போது கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்வி அறிவித்துள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!