TN TRB BEO Previous Year Question Paper – Download Model PDF

0

TN TRB BEO Previous Year Question Paper – Download Model PDF

TN TRB BEO மாதிரி வினாத்தாள் – இப்போது பதிவிறக்கவும். 97 தொகுதி கல்வி அலுவலருக்கான (பி.இ.ஓ) அறிவிப்பை தமிழக ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (டி.என்.டி.ஆர்.பி) வெளியிட்டுள்ளது.கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு இருக்கும். கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வில் 150 MCQ களுடன் 3 மணிநேர கால இடைவெளியில் ஒரு தாள் இருக்கும். ஒவ்வொரு கேள்வியும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளன . கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு பல அமர்வுகளில் நடத்தப்படலாம்.அதற்காக விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு தயாராகும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் முந்தைய ஆண்டு வினாத்தாட்களை (Previous Paper) நங்கள் வழங்கியுள்ளோம். மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பினையும் உடன் வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து தேர்விற்கு தயாராகலாம்

TN TRB BEO Online Test Series

Download TRB BEO Syllabus 2019

Download TN TRB BEO Model Question Paper Pdf


To Follow  Channel
 – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!