முடிவுக்கு வரும் போர்?? அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு!!
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதை நாம் அறிவோம். முதலில் உக்ரைன் திணறினாலும், பிறகு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் பல ஆயிரகணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!
இந்த பரபரப்பான சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரஷ்யாவுடனான போரில், உக்ரைனின் வெற்றித் திட்டம் குறித்து விவாதித்தார். அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.



























