சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு – முழு விவரம் உள்ளே!

0
சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு - முழு விவரம் உள்ளே!
சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு - முழு விவரம் உள்ளே!
சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு – முழு விவரம் உள்ளே!

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட சிவில் நீதிபதி பதவியில் காலியாக இருக்கும் 19 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத்தேர்வு குறித்த அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

சிவில் நீதிபதி

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட சிவில் நீதிபதி பதவியில் காலியாக இருக்கும் 19 இடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், சிவில் நீதிபதி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.

தமிழக அரசு கேபிள் டிவி கட்டணம் உயர்வு – அதிர்ச்சியில் சாமானியர்கள்.. அமைச்சர் விளக்கம்!

மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த ஆண்டு சட்டப்படிப்பை முடித்தவர்களாக இருப்பின் குறைந்தபட்சமாக 22 வயது முதல் 27 வயதுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய தேர்வு முறைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி இப்பணியிடத்திற்கான முதல்நிலைத் தேர்வு வருகிற ஜுன் 3ம் தேதியும், முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 5, 6ம் தேதியும், நேர்காணல் தேர்வு அக்டோபர் 9ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் வருகிற ஏப்ரல் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!