பவர்கிரிட் ஆணையத்தில் Trainee வேலைவாய்ப்பு – 800+ காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு!

1

பவர்கிரிட் ஆணையத்தில் Trainee வேலைவாய்ப்பு – 800+ காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Diploma Trainee, Junior Officer Trainee, Assistant Trainee பணிக்கென காலியாக உள்ள 802 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Diploma Trainee, Junior Officer Trainee, Assistant Trainee பணிக்கென காலியாக உள்ள 802 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA/ BBM/ BBS / Diploma / Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதம் – 3 ஆண்டுகளுக்கு எவ்ளவு தெரியுமா?

  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.24,000/- முதல் ரூ.1,08,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test / Computer Based Test (CBT) / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!