தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (07-05-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!
மின்சாரம் நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், மின்சார பயன்பாடு அதிகரிக்கும் நிலையில் தடையில்லா மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசானது பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் நாளை (07-05-2025) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை – சம்பவம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஒட்டன்சத்திரம்:
கள்ளிமண்டயம், மண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர்
சேலம்:
எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.



























