தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (02-01-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம் இதோ..!!

0

மின்சாரம் என்பது நவீன வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகவும் மற்றும் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாகவும் மாறியுள்ளது. மேலும், இன்றைய காலகட்டத்தில் மின்சார பயன்பாடானது அதிக அளவில் தேவைப்படுவதால், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில், அரசானது  பராமரிப்பு பணிகளை  மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை (02-01-2025) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

திருப்பூர்:

தெக்கலூர், வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபா நகர், விராலிகாடு, ராயர்பாளையம், செங்காளிபாளையம், திம்மினியம்பாளையம், வேலாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுக்காட்டுபாளையம், தண்டுகாரன்பாளையம், செய்யூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பர், பொத்தம்பாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், நடுவச்சேரி, தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், உடுமலைப்பேட்டை, பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகாம்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்தி நகர், ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி  ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!