புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு – ஆன்லைன் பதிவு தொடங்கியது !!!!

0
புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு - ஆன்லைன் பதிவு தொடங்கியது
புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு - ஆன்லைன் பதிவு தொடங்கியது

புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு – ஆன்லைன் பதிவு தொடங்கியது !!!!

புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகளுக்கான இந்த 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வு விரைவில் நடக்க உள்ளது. அதற்காண ஆன்லைன் பதிவானது தற்போது தொடங்கியுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, முதுநிலை பட்டய படிப்பு ஆகியவரிற்கு நுழைவுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 21, 22, 23 ஆகிய தினங்களில் இந்த நுழைவுத்தேர்வுகளானது நடைபெற உள்ளது. அதற்கான ஆன்லைன் பதிவானது தற்போது தான் தொடங்கியுள்ளது. வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்த பதிவினை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டண விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

முதுநிலை படிப்புகளுக்கு :

இதர வகுப்பினர் ரூ. 600/-
SC/ST வகுப்பினர் – ரூ.300/-

Ph.D படிப்புகளுக்கு :

இதர வகுப்பினர் ரூ. 1000/-
SC/ST வகுப்பினர் – ரூ.500/-

MBA படிப்புகளுக்கு :

இதர வகுப்பினர் ரூ. 1000/-
SC/ST வகுப்பினர் – ரூ.500/-

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!