தீயணைப்பு துறை வேலைவாய்ப்பு 2022 – SSLC தேர்ச்சி போதும்!

0
தீயணைப்பு துறை வேலைவாய்ப்பு 2022 - SSLC தேர்ச்சி போதும்!
தீயணைப்பு துறை வேலைவாய்ப்பு 2022 - SSLC தேர்ச்சி போதும்!
தீயணைப்பு துறை வேலைவாய்ப்பு 2022 – SSLC தேர்ச்சி போதும்!

புதுச்சேரி அரசின் தீயணைப்பு சேவைத் துறையானது, தீயணைப்பு வீரர், நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர் டிரைவர் கிரேடு-III ஆகிய பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 75 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 06.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் புதுச்சேரி அரசின் தீயணைப்பு சேவைத் துறை
பணியின் பெயர் Fireman, Station Officer and Fireman Driver Grade-III
பணியிடங்கள் 75
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
PY Fire Service காலிப்பணியிடங்கள்:
  • Fireman Group-C – 58 பணியிடங்கள்
  • Fireman Driver Grade-III – 12 பணியிடங்கள்
  • Station Officer – 05 பணியிடங்கள்

என மொத்தம் 75 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/ நிறுவனத்தில் இருந்து SSLC/ 10+2/ ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..

முன்னணி தனியார் வங்கியில் Relationship Manager வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்!

வயது வரம்பு:
  • Firman-18-24 ஆண்டுகள்
  • Station Officer Between 20 and 27 ஆண்டுகள் .
  • Fireman Driver Grade-III: 20-32 ஆண்டுகள்
Fireman தேர்வு செயல்முறை:
  • Physical Measurement/ Physical Standard
  • Competency Test/ Physical Efficiency Test
  • Written Test

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:
  • Fireman Group-C & Fireman Driver Grade-III – Level 02 Pay Matrix
  • Station Officer – Level 05 Pay Matrix
விண்ணப்பிக்கும் முறை:

https://recruitment.py.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் தகுதியானவர்கள் 07.11.2022 முதல் 06.12.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!