PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

Punjab National Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Defence Banking Advisor, Defence Banking Advisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Punjab National Bank
பணியின் பெயர் Senior Defence Banking Advisor, Defence Banking Advisor
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
PNB வங்கி காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Defence Banking Advisor, Defence Banking Advisor பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Punjab National Bank கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Brigadier in Indian Army or Equivalent in Indian Air force or Indian Navy- ல் பணிபுரிந்தவர்கள், Selection Grade Colonel in Indian Army or Equivalent in Indian Air force or Indian Navy-ல் பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

PNB வங்கி வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரூ.50,000/- ஊதியத்தில் BECIL ஆணையத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

Exams Daily Mobile App Download
Punjab National Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Defence Banking Advisor – ரூ.15.60 lacs.
  • Defence Banking Advisor – ரூ.14.40 lacs.
Punjab National Bank தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!