தமிழகத்தில் நாளை (25.11.2024) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியாவும் இருக்கானு பாத்துக்கோங்க!!

0

தமிழகத்தில் நாளை (25.11.2024) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியாவும் இருக்கானு பாத்துக்கோங்க!!

 

மின்சார பயன்பாடு என்பது மக்களிடையே தற்போது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவம்பர் 25) திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

திருச்சி:

தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம், கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி, ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம்.

கோயம்புத்தூர்:

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி

தியாகதுர்கம்:

22 KV ரிஷிவந்தியம் 22 KV நாகளூர் 22 KV நிறைமதி 22 KV O.H.T 22 KV பழைய சிறுவாங்கூர் 22 KV நகரம் 22KV நூரலை 22 KV எலவனாசூர்கோட்டை

பூளவாடி:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகாம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,

தேனூர்:

கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி

கீழபெரம்பலூர்:

வயலபாடி, அகரம் சிகூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!