தமிழகத்தில் நாளை (12-09-2024) இந்த இடங்களில் மின்தடை.. இப்போவே அலர்டா இருங்க மக்களே!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது அப்போது ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செப்டம்பர் 12) சென்னை , விருதுநகர் , கோயம்புத்தூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

மேற்கு தாம்பரம்:

துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு, எம்ஆர்எம் தெருவின் ஒரு பகுதி, ராஜாஜி சாலையின் ஒரு பகுதி

சமத்தூர்:

சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,

ராஜபாளையம்:

ராஜபாளையம் – அழகை நகர், பி.எஸ்.கே. நகர், மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, சத்திரப்பட்டி, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

கோயில்பாளையம்:

சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.

வடுகந்தாங்கல்:

கே.வி குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமாத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள்

மாதவரம்:

பெருமாள்கோயில் தெரு, மற்றும் தோட்டம், ஏவிஎம் நகர் கம்பன் நகர், மந்தவெளி விஜிகே நகர், டெலிபோன் காலனி, தெலுங்கு காலனி, விஜிகே நகர், திருமுருகன் நகர், வசந்தம்.

சமுத்திரம்:

நல்லவன்பாளையம், கீழ்சிறுபாக்கம், காந்திபுரம், கீழணைக்கரை, அண்ணாநகர், கிளாத்தூர், சாந்திமலை, அத்தியந்தல், மெய்யூர்.

ஆதமங்கலம்:

ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!