PGCIL வேலை வாய்ப்பு 2020

0
PGCIL வேலை வாய்ப்பு 2020
PGCIL வேலை வாய்ப்பு 2020

PGCIL வேலை வாய்ப்பு 2020

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் உலகின் மிகப்பெரிய டிரான்ஸ்மிஷன் பயன்பாடுகளில் ஒன்றாகும் மற்றும் அரசாங்கத்தின் மகாரத்னா எண்டர்பிரைஸ். இதில் எலக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / சிவில் துறைகளில் நிர்வாக பயிற்சியாளர்கள் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாரியம் வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு 15.02.2021 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகுதிகளை கீழே காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் PGCIL
பணியின் பெயர் எலக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / சிவில்
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 15.02.2021
விண்ணப்பிக்கும் முறை ONLINE

வயதுவரம்பு:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E./ B.Tech/ B.Sc (Engg.) in Electrical/Electronics/Civil இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு ரூ.60,000 /- முதல் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபப்டுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு 15.02.2021 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Official site

Download Notification for PGCIL Recruitment 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!