பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

0
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020
பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் வேலை 2020

மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் இருந்து Company Secretary Professional (On Contract) பணிக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவராகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். நாளையொடு இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடியவுள்ளதால் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் PGCIL
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 5
கடைசி தேதி 12.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் Company Secretary Professional (On Contract) பணிக்கு 05 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு :

Executive Engineer (Civil) பணிகளுக்காக பதிவு செய்தவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 29 வரை இருக்கலாம்.

கல்வி தகுதி :

Institute of Company Secretaries of India நிறுவனத்தில் Associate Member ஆக இருக்க வேண்டும். மேலும் பணி சார்ந்த அனுபவங்கள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் – ரூ.400/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.09.2020 நாளைக்குள் கீழே வழங்கபட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக சாமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!