PESB AAI வேலை வாய்ப்பு 2020

0

PESB AAI வேலை வாய்ப்பு 2020

பொது நிறுவன தேர்வு வாரிய அரசு அமைப்புக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தேவையான தகுதிகள் கொண்ட தகுதியான விண்ணப்பிப்பதாரர்களின் உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 29.04.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள்:உறுப்பினர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Engineering Graduate or Graduate in Science முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,250/ முதல் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பபதறார்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 29.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Website

Notification Download Link

Apply Online Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!