தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020
தமிழக அரசு வேலைவாய்ப்பு முகாம் 2020
தமிழக அரசு அவசர வேலைவாய்ப்பு முகாம் 2020

தமிழகத்தில் தற்போது நிலவி வரம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, , 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு நேர்காணல் (Walk-IN) மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடங்களுக்கான முழு விவரம் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தமிழக அரசு 
பணிகள் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்
மொத்த பணியிடங்கள் பல்வேறு
கல்வி தகுதி  10 ஆம் வகுப்பு/ B.Sc (Nursing) or Diploma (Nursing)
நேர்காணல் நடைபெறும் நாள் 07.09.2020
காலிப்பணியிடங்கள்:

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து டிரைவர் மற்றும் ஊழியர்கள் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

டிரைவர் வயது வரம்பு & கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 23 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக வாகன டிரைவர் மற்றும் வாகன உரிமம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ உதவியாளர் வயது வரம்பு & கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது 20 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் B.Sc (Nursing) or Diploma (Nursing) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது செப்டம்பர் 7 ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகவரி:

108 Ambulance District Office,
District Collector Office Campus,
Opposite to Kendriya Vidyalaya,
Perambalur-621212.

தொலைபேசி எண்கள்:
  • 9154241362
  • 9154251357

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!