விமர்சனத்துக்குள்ளான  எலான் மஸ்கின் குடியமர்வு திட்டம்.. பின்வாங்கப் போவதில்லை என மஸ்க் திட்டவட்டம்..

0
????????????????????  ????? ??????? ?????????? ???????.. ??????????? ????????? ?? ????? ???????????..
விமர்சனத்துக்குள்ளான  எலான் மஸ்கின் குடியமர்வு திட்டம்.. பின்வாங்கப் போவதில்லை என மஸ்க் திட்டவட்டம்..

விமர்சனத்துக்குள்ளான  எலான் மஸ்கின் குடியமர்வு திட்டம்.. பின்வாங்கப் போவதில்லை என மஸ்க் திட்டவட்டம்..

“பூமி மனித வாழ்க்கைக்கு தகுதியற்றதாக மாறும் பட்சத்தில் மனிதர்களின் உயிரை  பாதுகாக்க ஒரே வழி செவ்வாய்க் கிரக காலணித்துவம்” என்ற கருத்தை எலான் மஸ்க் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறார். மேலும் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான SpaceX  பெரிய அளவிலான மக்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது எலான் மஸ்கின் இந்த சிந்தனைக்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

அதாவது, அமெரிக்க டாக் ஷோ தொகுப்பாளர் பில் மகேரிடம் பேசிய “வானியற்பியல் வல்லுநர் நீல் டி கிராஸ் டைசன், மஸ்கின் செவ்வாய் கிரக பயண திட்டத்திற்கு ஒருபோதும் முதலீட்டாளர்கள் கிடைக்கப் போவதில்லை” என்று விமர்சித்து கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது “செவ்வாய்க் கிரக காலணித்துவம் திட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை” என்று எலான் மஸ்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!