சென்னையில் லேப் டெக்னீசியன், நர்சிங் வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 18 இல் நடைபெறுகிறது!!

1
சென்னையில் லேப் டெக்னீசியன், நர்சிங் வேலைவாய்ப்பு முகாம் - பிப்ரவரி 18 இல் நடைபெறுகிறது!!
சென்னையில் லேப் டெக்னீசியன், நர்சிங் வேலைவாய்ப்பு முகாம் - பிப்ரவரி 18 இல் நடைபெறுகிறது!!
சென்னையில் லேப் டெக்னீசியன், நர்சிங் வேலைவாய்ப்பு முகாம் – பிப்ரவரி 18 இல் நடைபெறுகிறது!!
சென்னையில் வரும் பிப்ரவரி 18ம் தேதி தனியார் துறை சார்பில் துணை மருத்துவ துறைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் திட்டம்:

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் வேலை தேடும் நபர்கள் கலந்து கொண்டு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பணியில் அமர்த்தப்படுவார்கள்.

TN Job “FB  Group” Join Now

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் துணை மருத்துவ துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை மருத்துவ துறையில் உள்ள டிப்ளமோ நர்சிங், பி.எஸ்.சி. நர்சிங், டிப்ளமோ பார்மசி, பி. பார்ம், எம்.பார்ம், டி.எம்.எல்.டி, மெடிக்கல் கோடிங், பி.எஸ்சி பயோ -கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி ஆகிய படிப்புகளை சேர்ந்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இராணுவ உதவியாளர் தேர்வுக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துணை மருத்துவ துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்க உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்றிதழுடன், சுயவிவர குறிப்பையும் கொண்டு செல்ல வேண்டும். முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு தேவை இல்லை என்று வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!