பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…!

0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு...!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு...!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…!

2020 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பணியாளர் கலிப்பாணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிகும் நபர்கள் தங்களின் சுய விவரங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

அமைப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழக
வேலை Central Govt Jobs
வேலை இடம் பாண்டிச்சேரி
காலியிடங்கள் தொழில்நுட்ப பணியாளர் (Technical Personnel) – 01
விண்ணப்பிக்கும் முறை நேர்முக தேர்வு
நேர்முக தேர்வு நாள் 23.03.2020 at 10.00 am
இடம் Department of Politics and International Studies, Pondicherry University
Official Website Click Here

காலிபணியிடங்கள்

இதில்  தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான 01 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் M.A  55% Marks in Politics மற்றும் International Studies,Political Science ,Public Administration படித்தவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை

நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் மாதம் ரூ 8000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முக தேர்வு முறையில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்களும் நேரமும்

நேர்முக தேர்வு இடம்,நாள் 23.03.2020 at 10.00 am

 

இடம் Department of Politics and International Studies, Pondicherry University

Official Site

Download Notification Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!