“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கயல், கண்ணன் இணைந்து வெளியிட்ட கியூட் வீடியோ – குவியும் லைக்குகள்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" கயல், கண்ணன் இணைந்து வெளியிட்ட கியூட் வீடியோ - குவியும் லைக்குகள்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கயல், கண்ணன் இணைந்து வெளியிட்ட கியூட் வீடியோ – குவியும் லைக்குகள்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணாக நடிக்கும் சரவண விக்ரம் கயல் பாப்பாவை தூக்கிக் கொண்டு செம கியூட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், பல திருப்பங்களுடன் மகிழ்ச்சியாக கதை சென்று கொண்டிருக்கிறது. கண்ணனிற்கும், மூர்த்திக்கும் சண்டை வர வேண்டும் என கஸ்தூரி மூர்த்தி வீட்டின் எதிரில் வீடு பார்த்து வைக்கிறார். ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்தி கண்ணன் வீட்டில் நெருக்கமாக பழகுகிறார். இந்நிலையில் 15 வருடம் கழித்து மாசமாக இருக்கும் தனத்திற்கு திடீரென பிரசவ வலி வருகிறது. உடனே கண்ணன் வந்து அவரை மருத்துமனையில் சேர்கிறார்.

ஜீ தமிழின் பிரபல சீரியல்கள் திடீர் நிறுத்தம் – இது தான் உண்மையான காரணமாம்!

தனத்திற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். குழந்தையை லட்சுமி அம்மா பார்க்காமல் சென்று விட்டார் என வருத்தப்படுகின்றனர். மேலும் அவரின் வீல் சேர் எடுத்து வந்து அதில் போட்டோவை வைத்து குழந்தையை பார்க்க செய்கின்றனர். இவ்வாறு சந்தோசமாக இருக்கும் வீட்டில் அடுத்து என்ன பிரச்சனை நடக்க இருக்கிறது என தெரியவில்லை. மேலும் மூர்த்தி கண்ணனை இனியாவது ஏற்றுக் கொள்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘ரோஜா’ சீரியல் வரை – ப்ரோமோக்கள் மீதான ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் கயல் பாப்பா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருவரும் செம கியூட்டாக இருக்கிறார்கள். மேலும் வீடியோவில் பாப்பா செம கியூட்டாக பேசுகிறார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!