TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Practice Test – உடனே Register செய்யுங்கள்!

0
TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Practice Test - உடனே Register செய்யுங்கள்!
TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Practice Test - உடனே Register செய்யுங்கள்!
TET PAPER II, தமிழ்மொழி தகுதித் தேர்வுக்கான Free Practice Test – உடனே Register செய்யுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் நீங்கள் வீட்டில் இருந்தவாறு அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை (ஜன.28) நடைபெற இருக்கும் Online Test எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் TET தேர்வின் PAPER I-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, B.Ed படிப்பை முடித்தவர்களுக்கான PAPER II தேர்வானது ஜனவரி 31 முதல் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு வீட்டில் இருந்தவாறு நீங்கள் ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதி பயிற்சி செய்து பார்ப்பதற்கு வசதியாக ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச Practice Test நடைபெற்று கொண்டிருக்கிறது. இதே போல் தற்போது அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இலவச மாதிரி தேர்வும் ExamsDaily வலைதளத்தில் நாளை நடைபெற உள்ளது. மேற்கண்ட Online Test-ஐ நீங்கள் எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை கிளிக் செய்யவும்.

தமிழ்மொழி தகுதித் தேர்வு 01 Free: Click Here

TET PAPER II Practice Test 09 (Science and maths): Click Here

TET PAPER II Practice Test 09(Socialscience): Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!