ONGC காரைக்கால் வேலைவாய்ப்பு 2020

0
ONGC  வேலைவாய்ப்பு 2020
ONGC  வேலைவாய்ப்பு 2020

ONGC காரைக்கால் வேலைவாய்ப்பு 2020

Oil and Natural Gas Corporation Limited (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள Contract Medical Officer Field Duty (FMO), Contract Medical Officer General Duty (GDMO) & Contract Medical Officer Occupational Health (OH) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 02.10.2020 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ONGC 
பணிகள் Contract Medical Officer Field Duty (FMO), Contract Medical Officer General Duty (GDMO) & Contract Medical Officer Occupational Health (OH)
மொத்த பணியிடங்கள் 07
விண்ணப்பிக்கும் முறை Offline
நேர்காணல் தேதி 02.10.2020

காலிப்பணியிடம் :

ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் ஒப்பந்த மருத்துவ அலுவலர் , ஒப்பந்த மருத்துவ அலுவலர் பொது கடமை (ஜி.டி.எம்.ஓ) மற்றும் ஒப்பந்த மருத்துவ அதிகாரி தொழில்சார் சுகாதார (ஓ.எச்) பதவிகளுக்கான 07 காலியிடம் நிரப்ப பட உள்ளது.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் வயது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் MBBS முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.72000 /- முதல் ரூ.75,000 மாத ஊதியம் கொடுக்கபப்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையின் மூலமாக தேர்வு செய்யபப்டுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்கலாம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலமாக அறியலாம்.

ONGC Notification 2020 Pdf

APPLY ONLINE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!