வெளிநாடுகளில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு – ரூ.60,000/- ஊதியம் || தேர்வு கிடையாது..!

0
வெளிநாடுகளில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு - ரூ
வெளிநாடுகளில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு - ரூ
வெளிநாடுகளில் வேலை பார்க்க அரிய வாய்ப்பு – ரூ.60,000/- ஊதியம் || தேர்வு கிடையாது..!

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Staff Nurse பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பதிவை பயன்படுத்தி தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Overseas Manpower Corporation Limited (OMCL)
பணியின் பெயர் Staff Nurse
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
OMCL காலிப்பணியிடங்கள்:

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்- ல் Staff Nurse பதவிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த Staff Nurse பதவிக்கு என்று 50 காலிப்பணியிடங்கள் தற்போது ஆள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

OMCL கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Diploma (GNM) / B.Sc in Nursing டிகிரி முடித்திருக்க வேண்டும். பணிக்கு தொடர்புடைய துறைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்கள் (ஆண் மற்றும் பெண்) 22 முதல் 25 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

OMCL ஊதிய விவரம்:

Staff Nurse பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- ( Female) மற்றும் ரூ.60,000/- ( Male) என்று மாத ஊதிய தொகை வழங்கப்படும்.

தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் TELEPHONIC INTERVIEW மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பில் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பை படித்து விட்டு, கேட்டுள்ள ஆவணங்களை [email protected] என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி அனுப்பி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். 20.01.2022 க்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Download Notification Here

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!