OMCL வேலை வாய்ப்பு 2020

0
OMCL வேலை வாய்ப்பு 2020
OMCL வேலை வாய்ப்பு 2020

OMCL வேலை வாய்ப்பு 2020

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் டெலிகாம் டெக்னீசியன் / கேபிள் ஜாய்ண்டர் மற்றும் டெலிகாம் இன்ஜினியர் பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. மேற்கூறிய வேலைகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 06.03.2020 வரை சமப்பிக்கலாம்.

பணிகள்: டெலிகாம் டெக்னீசியன் / கேபிள் ஜாய்ண்டர்

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் B.E on Electronics, Electrical & Common Engineer முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இன்னையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 06.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

Notification for Telecom Technician / Cable Jointer

Notification for Telecom Engineer

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!