NCL வேலை வாய்ப்பு 2020

0
NCL வேலை வாய்ப்பு 2020
NCL வேலை வாய்ப்பு 2020

NCL வேலை வாய்ப்பு 2020

NCL அதன் மைனிங் சர்தார் டி மற்றும் எஸ் ஜி.ஆர் பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது . இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 24.03.2020 வரை விண்ணப்பிக்கலாம் .

பணிகள்: சர்தார் டி மற்றும் எஸ் ஜி.ஆர்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma in Mining/ Mine Surveying Engineering முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இன்னையதளம் மூலம் 24.03.2020 வரை விண்ணப்ப்பிகலாம்.

Official Website

Download The Notification

Download The Application

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!