OMCL சென்னை வேலைவாய்ப்பு 2021 – 470 காலிப்பணியிடங்கள்

0
OMCL சென்னை வேலைவாய்ப்பு 2021 - 470 காலிப்பணியிடங்கள்
OMCL சென்னை வேலைவாய்ப்பு 2021 - 470 காலிப்பணியிடங்கள்

OMCL சென்னை வேலைவாய்ப்பு 2021 – 470 காலிப்பணியிடங்கள்

சென்னையில் செயல்படும் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் (OMCL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அழைப்பு வெளியாகியுள்ளது. Fitter, Turner, Machinist & Staff Nurse ஆகிய பணிகளுக்கு அந்த அரிசிவப்பில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் OMCL
பணியின் பெயர் Wireman
பணியிடங்கள் 470
கடைசி தேதி 25.04.2021 & 30.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
OMCL வேலைவாய்ப்பு :

Fitter, Turner, Machinist & Staff Nurse ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 470 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

OMCL வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ITI/ NAC/ Diploma (GNM)/ B.sc Nursing இவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
  • Fitter, Turner, Machinist – Telephonic Interview
  • Staff Nurse – Zoom/ Skype Interview

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.04.2021 மற்றும் 30.04.2021 ஆகிய தேதிகளுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Download OMCL Notification Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!