ஆயில் இந்திய வேலைவாய்ப்பு 2020

0
ஆயில் இந்திய வேலைவாய்ப்பு 2020
ஆயில் இந்திய வேலைவாய்ப்பு 2020

ஆயில் இந்திய வேலைவாய்ப்பு 2020

ஆயில் இந்திய லிமிடெட் (Oil India) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு தெப்போது வெளியாகியுள்ளது. Oil India நிறுவனத்தில் Liaison Officer பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்று அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் OIL India Limited
பணியின் பெயர் Liaison Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Oil India பணியிடங்கள் :

ஆயில் இந்திய லிமிடெட் (Oil India) நிறுவனத்தில் Liaison Officer பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Oil India கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B. Tech போன்ற ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MS Word, Excel and PPT போன்றவற்றில் ஈடுபட்டுள்ள அனுபவம் இருக்க வேண்டும்.
  • MS Office/ Equivalent போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரிகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Oil India ஊதிய விவரம் :

Oil India பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.25,000/- வரை ஊதியம் பெறுவர்.

Oil India தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Online Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Email: [email protected]

Download Notification of Oil India Limited Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!