ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு இல்லை !

0
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021
ஆயில் இந்தியா நிறுவன வேலைவாய்ப்பு 2021
தேர்வு இல்லை !

ஆயில் இந்தியா லிமிடெட் Drilling Engineer, IT Engineer & Chemist பதவிகளை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தார்கள் நேர்முகத்தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி 19.01.2021 ஆகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Drilling Engineer, IT Engineer & Chemist
பணியிடங்கள் 04
கடைசி தேதி 19.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ஆயில் இந்தியா நிறுவன காலிப்பணியிடங்கள்:

ஆயில் இந்தியா நிறுவனத்தில் Drilling Engineer, IT Engineer & Chemist ஆகிய பதவிக்கு 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆயில் இந்தியா கல்வி தகுதி:

AICTE / UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து எம்.எஸ்சி. (வேதியியல்)/ பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பெட்ரோலிய ஆய்வு காலத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஆயில் இந்தியா மாத ஊதியம்:
  1. Drilling Engineer – ரூ. 50,000/-
  2. IT Engineer – ரூ. 45,000/-
  3. Chemist – ரூ. 50,000/-
BANK
BANK
தேர்வு செயல் முறை:

மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அனைத்து பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 50 ஆகும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதியின்படி அதிக வயது வரம்பு 65 ஆண்டாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 19.01.2021 அன்று அல்லது அதற்கு முன்னதாக [email protected] க்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Oil India Limited Recruitment 2021 Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!