நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

0
நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு 2021 உடனே விண்ணப்பியுங்கள்
நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு 2021 உடனே விண்ணப்பியுங்கள்

நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) அமைப்பில் இருந்து அங்கு காலியாக உள்ள Deputy Director, Executive Director & Joint Director/ State Director பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை பதிவாளர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NYKS
பணியின் பெயர் Deputy Director, Executive Director & Joint Director/ State Director
பணியிடங்கள் 16
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) அமைப்பில் Deputy Director, Executive Director & Joint Director/ State Director ஆகிய பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :
  • பதிவாளர்கள் மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் அதிகாரிகளாக பணியாற்றியிருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை ;

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF IDownload

Official Notification PDF IIDownload

Official Notification PDF IIIDownload

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!