NYKS வேலைவாய்ப்பு 2021 – 13026 காலிப்பணியிடங்கள் !!!!

3
நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு 2021 - 13026 காலிப்பணியிடங்கள் !!!!
நேரு யுவ கேந்திர சங்கதன் வேலைவாய்ப்பு 2021 - 13026 காலிப்பணியிடங்கள் !!!!

NYKS வேலைவாய்ப்பு 2021 – 13026 காலிப்பணியிடங்கள் !!!!

நேரு யுவ கேந்திர சங்கதன் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் National Youth Volunteer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு 20.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NYKS
பணியின் பெயர் NYV (National Youth Volunteer)
பணியிடங்கள் 13,026
கடைசி தேதி 20.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
நேரு யுவ கேந்திர சங்கதன் பணியிடங்கள் :

National Youth Volunteer பணிகளுக்கு என 13026 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

01.04.2021 அன்று கணக்கீட்டின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NYKS கல்வித்தகுதி :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.5,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

NYKS தேர்வு செயல்முறை :

கணினி பயன்பாட்டின் உயர் கல்வி தகுதி மற்றும் அடிப்படை அறிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification & Application Form

Apply Online

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!