NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம்: ரூ.3,00,000/-

0
NTPC நிறுவனத்தில் Engineering முடித்தவர்களுக்கு வேலை - சம்பளம்: ரூ.3,00,000/-

Executive Director (Coal Mining) பணிக்கென தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)
பணியின் பெயர் Executive Director (Coal Mining)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

தேசிய அனல் மின் நிறுவன பணியிடங்கள்:

தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) காலியாக உள்ள Executive Director (Coal Mining) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Executive Director கல்வி விவரம்:

பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் Mining Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ரேஷன் கார்டுக்கான விண்ணப்ப பதிவு விரைவில் ஆரம்பம் – அரசு அறிவிப்பு… குஷியில் மக்கள்!

Executive Director அனுபவம்:

இந்த NTPC நிறுவனம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது PSU / NTPC நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் E8 அல்லது Rs.120000 – 280000 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவியில் குறைந்தது 08 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Executive Director வயது விவரம்:

பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 57 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Executive Director ஊதிய விவரம்:

இந்த NTPC நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,50,000/- முதல் ரூ.3,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NTPC தேர்வு செய்யும் முறை:

Executive Director (Coal Mining) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

NTPC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NTPC நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 03.05.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!