NTPC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!

0
NTPC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!
NTPC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!
NTPC ஆணையத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021..!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Associate Positions (Expert in Thermal Designing of Boiler, Expert in C&I related Design of Boiler & Expert in Performance Evaluation of Boiler) பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Associate Positions (Expert in Thermal Designing of Boiler, Expert in C&I related Design of Boiler & Expert in Performance Evaluation of Boiler
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
NTPC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Associate Positions (Expert in Thermal Designing of Boiler, Expert in C&I related Design of Boiler & Expert in Performance Evaluation of Boiler) பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

NTPC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Mechanical/ Electrical Engineering/ Electronics Engineering/ Electrical & Electronics Engineering/ Instrumentation Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 30 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருப்பது கட்டாயமானதாகும்.

NTPC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

NTPC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோடேட்டாவை, DOB, தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 02.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NTPC India Limited Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!