NTA ICAR தேர்வு அறிவிப்பு 2020

0
NTA ICAR தேர்வு அறிவிப்பு 2020
NTA ICAR தேர்வு அறிவிப்பு 2020

NTA ICAR தேர்வு அறிவிப்பு 2020

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சோதனை நிறுவனம்  (NTA) ஆனது வருடந்தோறும் நடத்தும் ICAR AIEEA (UG & PG) நுழைவு தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தேசிய விவசாய பயிலங்களில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான ஆன்லைன் இனைய முகவரி மற்றும் தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது.

கணினி வழித்தேர்வாக நடத்தப்பட இருக்கும் இந்த தேர்வானது வரும் 01.06.2020 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் 01.03.2020 முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!