NPCIL நிறுவனத்தில் 8/ 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 173 காலிப்பணியிடங்கள்

0
NPCIL நிறுவனத்தில் 8 10 12 முடித்தவர்களுக்கான வேலை - 173 காலிப்பணியிடங்கள்
NPCIL நிறுவனத்தில் 8 10 12 முடித்தவர்களுக்கான வேலை - 173 காலிப்பணியிடங்கள்

NPCIL நிறுவனத்தில் 8/ 10/ 12 முடித்தவர்களுக்கான வேலை – 173 காலிப்பணியிடங்கள்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 173
கடைசி தேதி 16.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NPCIL காலிப்பணியிடங்கள்:

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் Trade Apprentice பணிகளுக்கு என 173 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NPCIL கல்வித்தகுதி :

8 ஆம் வகுப்பு/ 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ அரசு அனுமதியுடன் செயல்படும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ITI Course முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NPCIL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,855/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

Trade Apprentice தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி கொள்ள வேண்டும்.

Download Recruitment 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!