Best Online Classes for TNPSC Group I, II & IIA, IV Exams!!!!

0

Best Online Classes for TNPSC Group I, II & IIA, IV Exams!!!!

இன்றைய வாழ்வில் அரசு வேலை என்பது பலரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு அங்கமாக உள்ளது. அந்த ஒரு அங்கமான கனவை அடைய பலரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் ஆன்லைன் வகுப்புகள், தேர்வுத் தொகுப்புகள், இலவச மாதிரித் தேர்வுகள், PDF வடிவிலான வினாத் தொகுப்புகள் உள்ளன.

ExamsDaily Mobile App : Click here

Online Classes:

TNPSC Group 1, Group II & IIA, Group IV தேர்வர்கள் தேர்வுகளை எளிமையாக எதிர் கொள்ளும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளம் திறமைமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறப்பான முறையில் ஆன்லைன் வகுப்புகளை(Online Class) நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் தேர்வர்களுக்கு தேர்வு பாடங்களை எளிமையான முறையில் விளக்கும் வகையில் நடத்தப்படுகின்றன. மேலும் தேர்வர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான தீர்வுகளும் இந்த வகுப்புகளில் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகள் காலை, மாலை என இரு வேலைகளிலும் நடத்தப்படுகின்றன.

TNPSC Exam Morning Batch : Click here
TNPSC Exam Evening Batch : Click here
Test Pack:

TNPSC Group 1, Group II & IIA, Group IV தேர்வுகளுக்கு என தனிப்பட்ட முறையில் எங்களிடம் தேர்வுத் தொகுப்புகள்(Test Packs) உள்ளன. இந்த தேர்வுகள் பாடவாரியாகவும், தேர்வு முறை கேள்விகளாகவும் உள்ளன.

TNPSC Group I : Click here
TNPSC Group II & IIA Mega Batch (Tamil) : Click here
TNPSC Group II & IIA Mega Batch (English) : Click here
TNPSC Group IV : Click here
TNPSC Group IV Mega Batch (Tamil) : Click here
TNPSC Group IV Mega Batch (English) : Click here
Mock Test:

இதுமட்டுமின்றி எங்கள் Examsdaily வலைத்தளத்தில் தினந்தோறும் இலவச மாதிரித் தேர்வுகள்(Free Mock Tests) நடத்தப்படுகின்றன.

Mock Test : Click here

For Admission & Queries : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!