நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 – 56 பணியிடங்கள்

0
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 - 56 பணியிடங்கள்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 - 56 பணியிடங்கள்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2020 – 56 பணியிடங்கள்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (NLC) காலியாக உள்ள தொழில்துறை பயிற்சி பணியாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மொத்தம் 56 பணியிடங்கள் காலியாக உள்ளது.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்
பணியின் பெயர்   தொழில்துறை பயிற்சி பணியாளர்
பணியிடங்கள்  56
கல்வித் தகுதி  Chartered Accountants & Cost Accountants
பதிவு செய்ய கடைசி தேதி  26.03.2020

Chartered Accountants & Cost Accountants ஆகிய துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தகுதிப்பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க விரும்புவோர் 26.03.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

*Read More Bank Government Job 2020*

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!