நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

0
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள சுரங்க பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :

5 சுரங்க பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

அரசு நிர்ணயித்த வயது வரம்பின் படி வயது தெரிவு செய்யப்படும்.

கல்வி தகுதி :

பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 854
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 354

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 17.05.2020 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Download

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!