NLC TAT & GAT அறிவிப்பு 2018 – 635 பணியிடங்கள்

0

NLC TAT & GAT அறிவிப்பு 2018 – 635 பணியிடங்கள்

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC) – 635 தொழில்நுட்ப பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Technician Apprenticeship Training (TAT)) மற்றும்  பட்டப்படிப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Graduate Apprenticeship Training (GAT))  பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 16.10.2018 முதல்  25.10.2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். 

NLC பணியிடங்கள் விவரம்:

மொத்த பணியிடங்கள் : 635

பணியின் பெயர் : 

  • தொழில்நுட்ப பயிற்சி பெற்ற பயிற்சியாளர் – 335 பணியிடங்கள்
  • பட்டப்படிப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர் – 300 பணியிடங்கள்

ஊக்கத்தொகை:

  • தொழில்நுட்ப பயிற்சி பெற்ற பயிற்சியாளர் – ரூ.3542/-
  • பட்டப்படிப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர் – ரூ.4984/-

கல்வித்தகுதி:

  • தொழில்நுட்ப பயிற்சி பெற்ற பயிற்சியாளர் – விண்ணப்பதாரர்கள்  50 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டப்படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர் –விண்ணப்பதாரர்கள் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் & ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.nlcindia.com என்ற  இணையதளத்தின்  மூலம் 16.10.2018 முதல்  25.10.2018 வரை  ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் படிவங்களை 16.10.2018 முதல் 25.10.2018 வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். முறையான கையொப்பமிடப்பட்ட பதிவு படிவங்கள் 30.10.2018 அன்று 5.00 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி:

The General Manager,
Learning & Development Centre,
N.L.C India Limited.
Block – 20,
Neyveli – 607 803.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி தொடங்கும்16.10.2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்25.10.2018
பதிவு செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் பெறுவதற்கான கடைசி தேதி30.10.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்க்ளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்ளிக் செய்யவும்

Tamil NaduGroup -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!