நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2021 – 238 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்..!

1
நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2021 - 238 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்..!
நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2021 - 238 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்..!
நெய்வேலி லிக்னைட் வேலைவாய்ப்பு 2021 – 238 காலிப்பணியிடங்கள் & முழு விவரங்களுடன்..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Engineer Trainee பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்..

NLC பணியிடங்கள்:-

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Engineer Trainee பணிகளுக்கென 238 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Junior Engineer Trainee (Mechanical) – 95பணியிடங்கள்
  • Junior Engineer Trainee (Electrical) – 101பணியிடங்கள்
  • Junior Engineer Trainee ( Civil ) – 21பணியிடங்கள்
  • Junior Engineer Trainee (Chemical) – 03பணியிடங்கள்
  • Junior Engineer Trainee (Mining) – 18பணியிடங்கள்

NLC கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் அல்லது கல்வி நிறுவனங்களில் Diploma முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.31,000/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NLC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 05.01.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதன்பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து அதன்படி ID ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த ID பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ள முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here