NLC CRRI அறிவிப்பு 2020

0
NLC CRRI அறிவிப்பு 2020
NLC CRRI அறிவிப்பு 2020

NLC CRRI அறிவிப்பு 2020

நெய்வேலி நிலக்கரி ஆணையத்தில் இருந்து Compulsory Rotatory Residential Internship ற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NLC
பிரிவு CRRI
கடைசி தேதி 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் MBBS / MD பட்டங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த தகுதி இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

இந்த இன்டெர்ன்ஷிப்பில் பங்கு கொள்வோருக்கு ரூ. 15,000 /- வரை ஸ்டைபெண்ட் வழங்கப்படும்.

கட்டணம் விவரம் :
  • ID / Log Book Fees – ரூ. 1000 /-
  • Endorsement from Tamil Nadu Medical Council – ரூ. 300 /-
விண்ணப்பக் கட்டணம் :
  • UR / EWS / OBC (NCL) – ரூ. 854 /-
  • SC /ST / PwBD/ Ex-servicemen – ரூ. 354 /-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!