தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலை 2020

0
தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலை 2020
தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலை 2020

தேசிய காசநோய் நிறுவனத்தில் வேலை 2020

தேசிய காசநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான அறிவிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NITRD
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 13
கடைசி தேதி 10.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் ;

பல்வேறு பிரிவுகளில் 13 Senior Resident பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு ;

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 45 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி ;

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் மருத்துவ / முதுநிலை / ஆராய்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Pay level 11 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் ஜூன் 10 ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2020 அன்றுக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download NITRD Recruitment 2020 Notification

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!