பட்டம்  பெற்றிருந்தால் போதும் நிதி ஆயோகில் வேலை 2020

0
பட்டம் பெற்றிருந்தால் போதும் நிதி ஆயோகில் வேலை 2020
பட்டம் பெற்றிருந்தால் போதும் நிதி ஆயோகில் வேலை 2020

பட்டம்  பெற்றிருந்தால் போதும் நிதி ஆயோகில் வேலை 2020

மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NITI AAYOG அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலை அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் Debuty Director, Director, Research Officer, Senior Rsearch Officer, Economic Officer பணிகளுக்கு என 39  காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NITI AAYOG வேலைவாய்ப்பு 2020 :
  1. இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  2. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சியின் போது ரூ.49,900/- முதல் ரூ.67,700/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  3. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 24.12.2020 வரை விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்

NITI AAYOG

பணியின் பெயர்

Debuty Director, Director, Research Officer, Senior Rsearch Officer, Economic Officer

பணியிடங்கள்

39
கல்வித்தகுதி

Bachelor Degree

ஊதியம்

Rs. 49,900/- to Rs. 67,700/-
தேர்ந்தெடுக்கும் முறை

Qualification & Interview

கடைசி தேதி 

24.12.2020
விண்ணப்பிக்கும் முறை 

Online

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!