NIT திருச்சி காலிப்பணிகள் 2020

0
NIT திருச்சி காலிப்பணிகள் 2020
NIT திருச்சி காலிப்பணிகள் 2020

NIT திருச்சி காலிப்பணிகள் 2020

தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி (NIT) ஆனது காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 10.02.2020 மற்றும் 14.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

28 வயதிலிருந்து விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

மமுதுகலை பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 12000 /- முதல் ரூ. 25000 /- வரை வழங்கப்படும்.

மேலும் தகவ்களுக்கு கீழேயுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NIT Trichy JRF Notification 2020 & Application Form

NIT Trichy Project Associate Notification 2020 & Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!