NIS சென்னை வேலைவாய்ப்பு 2020

0
NIS சென்னை வேலைவாய்ப்பு 2020
NIS சென்னை வேலைவாய்ப்பு 2020

NIS சென்னை வேலைவாய்ப்பு 2020

சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த கார்ப்பரேஷனில் Junior Research Fellow and Field Attendant ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த பணிகளுக்கான அவக்சம் முடிவடைய உள்ளதால் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களையும் முகவரிகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIS
பணியின் பெயர் Junior Research Fellow and Field Attendant
பணியிடங்கள் 4
கடைசி தேதி 13.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
பணியிடங்கள் :

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் Junior Research Fellow and Field Attendant பணிகளுக்கு 06 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

மத்திய அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் வயது அதிகபட்சம் 28ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • JRF: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Attendant: Higher secondary (+2) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேவரு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 13.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF 

[email protected] (CCRSSCRI) and [email protected] (RRIUM)

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!