NIMHANS நிறுவனத்தில் நேர்காணல் – ரூ.80,000/- மாத ஊதியம் || அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

0
NIMHANS நிறுவனத்தில் நேர்காணல் - ரூ.80,000/- மாத ஊதியம் || அரிய வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

NIMHANS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow, Senior Statistician, Field Coordinator ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in Selection மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் NIMHANS
பணியின் பெயர் Junior Research Fellow, Senior Statistician, Field Coordinator
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.03.2024, 22.03.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Selection

NIMHANS காலிப்பணியிடங்கள்:

NIMHANS நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Junior Research Fellow – 01 பணியிடம்

Senior Statistician – 01 பணியிடம்

Field Coordinator – 01 பணியிடம்

NIMHANS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Research Fellow – Master Degree, M.Sc, M.Phill

Senior Statistician – M.Sc, Ph.D

Field Coordinator – Diploma

NIMHANS வயது வரம்பு:

Junior Research Fellow பணிக்கு 40 வயது எனவும்,

Senior Statistician பணிக்கு 55 வயது எனவும்,

Field Coordinator பணிக்கு 40 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

NIMHANS ஊதியம்::

Junior Research Fellow பணிக்கு ரூ.50,000/- என்றும்,

Senior Statistician பணிக்கு ரூ.80,000/- என்றும்,

Field Coordinator பணிக்கு ரூ.30,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

NIMHANS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 14.03.2024, 22.03.2024 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள Walk-in Selection மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NIMHANS விண்ணப்பிக்கும் முறை:

இந்த NIMHANS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Resume) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து Walk-in Selection-க்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!