NIIST பணியிடங்கள் 2020

0
NIIST பணியிடங்கள் 2020
NIIST பணியிடங்கள் 2020

NIIST பணியிடங்கள் 2020

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் இன்டர்டிஷிகல்னரி சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

மத்திய ரயில்வே தகவல் மையத்தில் வேலைவாய்ப்பு

பணியிடங்கள் :

04 தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு ;

விண்ணப்பதாரர்கள் வயதானது 28 வரை இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி ;

சம்பத்தப்பட்ட துறையில் / தொழில்நுட்ப தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில் வழங்கப்படும்.

டெக் மஹிந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 100
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் 05.06.2020 பதிவு செய்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!