தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் வேலை – 10/12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

0
தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் வேலை
தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் வேலை

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் வேலை – 10/12 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 28 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 08.03.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம் 
பணியின் பெயர் Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer
பணியிடங்கள் 08
விண்ணப்பிக்கும் தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
குடும்பநல நிறுவன காலிப்பணியிடங்கள்:

Steno – Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer என பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Steno – Grade III வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

ஸ்டெனோகிராபர் கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10/12 Master Degree/ Diploma/ B.Sc Nursing முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.9300 – 34800/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக்கட்டணம்:
  • மற்ற விண்ணப்பத்தர்களுக்கு – ரூ.300/-
  • SC/ST/ Woman விண்ணப்பத்தர்களுக்கு – விண்ணப்ப கட்டணம் கிடையாது
NIHFW விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!